tubetranscript.io

Dream’s kadhai · Transcript · · Updated

காரம் அதிகமான இறால் தொக்கு... ஒரே ட்ரிக்ல சரி! 😱🔥 அத்தை ஷாக்! #shorts #tamilshorts #viral #cooking – Transcript

Video by Dream’s kadhai · Watch the original on YouTube

Summary

AI-generated from the transcript. Verify details against the source video.

  • சத்யா தயாரித்த இறால் தொக்கில் காரம் அதிகமாகிவிட்டதால், அதனைச் சரி செய்ய வதக்கிய வெங்காயம், தக்காளி, கெட்டியான தேங்காய் பால் மற்றும் வெல்லம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
  • தேங்காய் பாலில் உள்ள கொழுப்பு மிளகாய் காரத்தை மூடி மென்மையாக்குவதுடன், சிறிய துண்டு வெல்லம் காரத்தை பேலன்ஸ் செய்ய உதவுகிறது.
  • இறால் தொக்கின் காரம் சரியாகியதை அத்தை ருசித்து பார்த்து, வாழ்க்கையிலேயே இந்த மாதிரி இறால் தொக்கை சாப்பிட்டது இல்லை என்று பாராட்டினார்.
Video thumbnail: காரம் அதிகமான இறால் தொக்கு... ஒரே ட்ரிக்ல சரி! 😱🔥 அத்தை ஷாக்! #shorts #tamilshorts #viral #cooking
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($9/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

அத்தைக்கு இறா தொக்குன்னா உசுரு. இந்த மிளகாய் பொடி முழுசையும் கொட்டுறேன். இன்னைக்கு சத்யா மாட்டிக்குவா. ஒரு வாய் சாப்பிட்டா போதும். அத்தை இவள சமையலறக்குள்ளயே விடமாட்டாங்க. தொக்காச்சான்னு பாப்போம். [헉 소리] ஐயோ நாக்கே எரியுதே கண்ணல தண்ணி வருது. நான் ரெண்டு ஸ்பூன் தான போட்டேன். இவ்வளவு காரம் எங்க இருந்து வந்தது? அத்தைக்கு வயிர எரிச்சல் இருக்கு. இந்த காரத்தை சாப்பிட்டா என்ன சும்மாவே விடமாட்டாங்க. இந்த காரமான தொக்குல கொஞ்சம் தனியா ஒரு கிண்ணத்துல எடுத்து வைக்கிறேன். யார் இதை பண்ணாங்கன்னு அப்புறம் பாத்துக்கலாம்.

மறுபடியும் ரால் வாங்க நேரமே இல்லை பதராத சத்தியா காரத்தை அடக்க மூணு ஆயுதம் இருக்கு. தேங்காய் பால் கொஞ்சம் வெல்லம். கொஞ்சம் வெல்லம். முதல்ல ரெண்டு பெரிய வெங்காயத்தை மெல்லிசா நீளமா நறுக்கணும். தனி கடாயில ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமா வதக்கணும். ஒரு சிட்டிகை உப்பு மட்டும். கூடவே ஒரு தக்காளிய போட்டு குழைய வதக்குனா இது காரத்தை பாதியா குறைச்சிடும். இந்த வதக்குன மசாலாவை அப்படியே தொக்குல சேர்த்து நல்லா கிளறணும். இறல் ரொம்ப நேரம் வெந்தா ரப்பர் மாதிரி ஆயிடும்.

அதனால தீய குறைச்சு வச்சுதான் கிளறணும். இப்போ முக்கியமான மேஜிக் கெட்டியான முதல் தேங்காய் பால். தேங்காய் பால்ல இருக்கற கொழுப்பு மிளகாய் காரத்தை மூடி மென்மையாக்கிடும். அரை கப் ஊத்தி மெதுவா கிளறி தொக்கு மறுபடியும் கெட்டியாகுற வரைக்கும் அஞு நிமிஷம் சுண்ட விடணும். தேங்காய் பால் ஊத்துன பிறகு பெரிய தீயில கொதிக்க விட்டா திரிஞ்சு போயிடும் ஜாக்கிரதை.

கடைசியா ஒரு சின்ன துண்டு வெல்லம். இனிப்பு தெரியக்கூடாது காரத்தை பேலன்ஸ் பண்ண மட்டும்தான். பாருங்க எரிஞ்சுட்டு இருந்த சிவப்பு தொக்கு இப்ப எவ்வளோ அழகான செம்மன் கலருக்கு மாறிடுச்சு. அப்பாடா காரம் கரெக்டா இருக்கு. நாக்கு எரியல ருசி மட்டும் நிக்குது. ஆனா இன்னும் மணக்கணும்னா மேல ஒரு நெய் தாளிப்பு போடணும். சின்ன கடாயில ஒரு ஸ்பூன் நெய் சூடாக்கணும்.

நெய் உருகுனதும் கொஞ்சம் சோம்பு, ஒரு கொத்து கறவேப்பிலை, பொடியா நறுக்குன பூண்டு போட்டு வறுக்கணும். இந்த நெய்யும் கருவேப்பிலையும் சேர்ந்து வர வாசனைக்கே அத்த பசியோட ஓடி வருவாங்க. அப்படியே தொக்கு மேல ஊத்தணும். அந்த சடசட சத்தம், அந்த மணம் அற்புதம்.

மல்லித்தழை தூவி அடுப்பை அணைச்சாச்சு. இப்பதான் என் மனசுக்கு நிம்மதி. என்ன இவ்வளவு அமைதியா சமைக்கிறா? பரவாில்ல நான் போட்ட மிளகாய் பொடிக்கு ஒரு தென்ன தோப்பையே கொட்டினாலும் காரம் அடங்காது. அத்த முதல் வாய் வைக்கும் போது இவ முகத்தை பார்க்கணும். அத்த உங்களுக்கு பிடிச்ச சூடான இறல் தொக்கு.

கூட நெய் சாதமும் வச்சிருக்கேன். இறல் மென்மையா இருக்கு மெதுவா சாப்பிடுங்க. ஏதாவது குறைஞ்சா சொல்லுங்க. கலர் நல்லாதான் இருக்கு. ஆனா கலர் மட்டும் போதுமா? சீக்கிரம் ருசி பாருங்கத்த. மனம் மூக்கை தொலைக்குது சத்யா. பாப்போம். எப்பவும் போல சுதப்பி வச்சிருக்கியா? இல்ல இன்னைக்காவது ஒழுங்கா செஞ்சிருக்கியான்னு.

[음악] ஆஹா சத்யா இந்த மாதிரி இறா தொக்கு நான் வாழ்க்கையிலேயே சாப்பிட்டதுல்லை. [음악] காரம் இருக்கு ஆனா நாக்க எரிக்கல. தேங்காய் பால் மணம் வேற தூக்குது. இனிமே வீட்ல இறல் வாங்குனா நீதான் சமைக்கணும். என்ன அத்த என்ன அத்த காரம் காரம் இல்லையா அவ்வளோ மிளகாய் பொடி போட்டோம்.

>> மிளகாய் பொடியா எவ்வளவு போட்டாங்கன்னு உனக்கு எப்படி தெரியும் ரேவதி. >> அது வந்து இற தொக்குன்னா காரமா இருக்கும்னு நினைச்சேன். நானும் கொஞ்சம் ருசி பாகறேன். இருக்கா நீ செஞ்ச உதவி வீணாக கூடாதுன்னு உனக்காக ஸ்பெஷலா இந்த கிண்ணத்தை எடுத்து வச்சேன். >> ஐயோ தண்ணி தண்ணி வாயே எரியுது. உன் வேலை உன்னையே சுட்டுடுச்சு ரேவத்தி. >> பாத்தீங்களா ிரண்ட்ஸ் குழம்புலயோ தொக்குலயோ காரம் அதிகமாயிட்டா கவலைப்படாதீங்க. வதக்குன வெங்காயம், தக்காளி, கெட்டியான தேங்காய் பால், ஒரு சின்ன துண்டு வெல்லம். இந்த மூணும் போதும். டிப்ஸ் பிடிச்சிருந்தா வீடியோவை லைக் பண்ணிட்டு சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க

Frequently asked questions

வதக்கிய வெங்காயம், தக்காளி, கெட்டியான தேங்காய் பால் மற்றும் ஒரு சின்ன துண்டு வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி காரத்தை குறைக்கலாம்.