நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi · Transcript · · Updated
19.2.2017 திருத்தணி திருமுருகப் பெருவிழா - சீமான் பேருரை | Seeman Thiruttani ThiruMuruga PeruVizhaa – Transcript
Video by நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi · Watch the original on YouTube

Use this video with Pro
Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($9/month).
Transcript
Search ignores accents. All transcript text stays visible.
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்ற உயர்ந்த நோக்கத்தை முன்வைத்து இயங்கிக் கொண்டிருக்கிற
வீரத்தமிழர் முன்னணி நடத்துகின்ற தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் நம் முப்பாட்டன்
முருகனினுடைய புகழைப் [இசை] போற்றுகின்ற திருமுருகப் [இசை] பெருவிழாவில் பங்கேற்று கருத்துரை வழங்கிச் சென்றிருக்கிற வீரத்தமிழர்
முன்னணியினுடைய முதன்மை அமைப்பாளர்களில் ஒருவரான ஐயா காஞ்சிராஜன் அவர்களே அறிவு சார்ந்த அறநெறி சார்ந்த கருத்துக்களை நமக்கெல்லாம் வழங்கி
அமர்ந்திருக்கிற இறைநெறிச் செம்மல் ஐயா இமயவன் [கரகோஷம்] அவர்களே வீரத்தமிழர் முன்னணியினுடைய மாநில செயல் வீரர்கள்
என் அன்பு தம்பி செந்தில்நாதன் சேகவேரா அவர்களே தம்பி ஒட்டக்கூத்தன் அவர்களே வெற்றிவேல் பாண்டியன் அவர்களே தம்பி அருண் ரங்கராஜன் அவர்களே பேரெழுச்சியோடு இந்த பெருவிழாவில்
பங்கேற்றிருக்கிற எப்போதும் என் உயிருக்கு மேலாக நான் நேசிக்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த வணக்கம் எந்த வேலையை நாம் செய்யத்
தொடங்கினாலும் முதலில் அது கேலிக்கும் கிண்டலுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகும் அதற்குப் பிறகு அதுவே ஆகச் சிறந்ததாக போற்றப்படும் கொண்டாடப்படும்
என்னுடைய தலைவனை என் அண்ணன் [கரகோஷம்] பிரபாகரனை எல்லோரும் பயங்கரவாதி தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் நான் திரும்பத் திரும்ப என் அண்ணன் என் அண்ணன் என் அண்ணன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன் இன்றைக்கு உலகம் முழுவதும் ஆளுகிற ஒவ்வொரு தமிழனும் தன் அண்ணன் யார் என்றால் பிரபாகரன் என்று சொல்லிக்
கொண்டிருக்கிறார் பிறக்கிற எங்கள் பிள்ளைகள் எல்லாம் பெரிய அப்பா எங்கள் பெரியப்பா யார் என்றால் என் தலைவன் பிரபாகரன் படத்தை காட்டுகிறது இது ஒரு தலைமுறை மாற்றம் இது ஒரு வரலாற்றுப் பெரும் மாற்றம் பிள்ளைக்கு தமிழ் பெயரைச் சூட்டுங்கள் நாம் தமிழர் என்பதை உலகிற்கு காட்டுங்கள் என்று நமது ஐயா முத்துக்கூத்தன் அவர்கள்
பாடினார்கள் அது அன்று நடக்கல ஆனால் இன்று ஒரு புரட்சி போல நடக்குது ஆஸ்திரேலியாவில் என் தம்பி இருக்கிறான் கனடாவில் ஒரு பிள்ளை வாழ்கிறான் அமெரிக்காவில் ஒருவன் வாழ்கிறான் அங்கிருந்து இரவில் அடிக்கிறான் அண்ணன் தங்கச்சிக்கு குழந்தை பிறந்திருக்கு அண்ணே ஒரு தமிழ் பெயர் வைக்கணும் அண்ணே சொல்லுங்க அண்ணே என்று சொல்றான் அங்கிருந்து கேட்டு இங்க சொல்லி தமிழ் பெயரை சூட்டிக் கொண்டிருக்கிற காலம் வந்து
[கரகோஷம்] கொண்டிருக்கிறது மாறும் நாங்கள் காலம் வரும் என்று காத்திருக்கிற பிள்ளைகள் அல்ல எங்களுக்கான காலத்தை உருவாக்குகிற [கரகோஷம்] பிள்ளைகள் அப்படித்தான் இந்த வீரத்தமிழர் முன்னணி
தொடங்கியபோதும் இருந்தாலும் என்ன வேண்டாத வேலையை செய்து கொண்டிருக்கிறான் என்று எல்லாரும் நினைச்சாங்க இப்போது சீமானின் நிறம் பச்சை என்று எழுதினார்கள் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டால் ஜெயலலிதாவுக்கு பச்சை பிடிக்கும்ங்கிறதுனால நீங்க பச்சை போட்டு இருக்கீங்களான்னு எங்க அண்ணன் பிரபாகரன் பச்சை உடுப்பு போட்டிருக்காரு அதுவும் ஜெயலலிதாவுக்கு பிடிக்கும்னு தான்
போட்டுருக்காரு அவன் யார்கிட்ட கேள்வி கேக்குறோம்னு தெரியாம கேட்டுட்டான் நாமளே உலக கேள்வி அவன் தெரியாம நம்மகிட்ட கேள்வி [கரகோஷம்] நான் நமது முருகப்பெரும்பாட்டனை முப்பாட்டன் என்று
சொன்னவுடனே எல்லாரும் கேலி முப்பாட்டன் முருகன் முப்பாட்டன் முருகன் என் இனம் மூதாதையா இல்லையா என் இன முன்னோரா இல்லையா என் இனம் முன்னோர் என்றால் அவர் என் முப்பாட்டனா இல்லையா அதுக்கு பதில் இல்லை நீ எழுதி வச்சுக்க இனிமே பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் முப்பாட்டன்னா அது முருகனைத்தான் சொல்லும் நீ முதல்ல என்னை கேலி பண்ணுவ
கிண்டல் அடிப்ப எங்க ஒரு ஆட்டுக்காரன்னா பேசுனான் பாருங்க என் தம்பி அரசேந்திர சோழன் ஆடு மாடு வளர்த்தலை அரசு பணியாக மாற்றுவேன் என்ன நக்கலு எங்க ஒரு ஆட்டுக்காரன் எங்க ஒரு மாட்டுக்காரன்னு போட்டான் வேளாண்மையை தேசிய தொழிலாக்கி அரசு பணியாக மாற்றுவேன் சொன்னேன் இப்ப உனக்கு நக்கலா இருக்குது கிண்டலா இருக்குது வயிறும் உயிரும் இருக்கிற வரை வேளாண்மை தேவைப்படும் விவசாயி தேவைப்படுவான் அதை நீ
புரிஞ்சுக்கணும் ஒரு நாள் உனக்கு பசி வரும் அப்ப என் முகம் தான் ஞாபகத்துக்கு வரும் அதனால கவனம் வச்சுக்க எல்லாம் கிண்டல் அடிப்பான் நம்ம அதை பத்தி கவலைப்படக்கூடாது ஏன்னா இழந்தது தொலைத்தது நாம் நமக்கு தான் வலி தெரியும் நமக்குத்தான் காயம் தெரியும் உலகத்தில் நம்மை நம்மைப் போன்று பெருமைப்பட வாழ்ந்த இனமும் இல்லை நம்ம அளவுக்கு வீழ்ந்து சிறுமைப்பட்டு சிதைந்து
கிடக்கிற இனமும் இல்லை அறத்தின் வழி நின்று ஆட்சி செய்த மானமறவர் கூட்டம் இந்த ஒரு மாசமா இந்த நாட்டுக்குள்ள நடக்கிறதை எவனும் வெளியில சொல்ல முடியாது வானுறுதி நிலையத்தில் என்னை சந்திக்கிற எல்லாரும் ஒரு ஒரு சோக வீட்ல சந்திக்கிற மாதிரி என்னை பார்க்கிறான் எங்கிருந்து வரேன் நான் துபாய்ல இருந்து வரேன் அண்ணே என்னப்பா என்ன அண்ணே இப்படி ஆயிருச்சு ஏன்டா
அப்படின்னு நாடு இப்படி ஆயிருச்சு அண்ணே நான் என்னடா செய்றது சீக்கிரம் வாண்ணே நான் வந்துகிட்டு தான்ப்பா இருக்கிறேன் எவனும் வழிவிட்ட மாதிரி சீக்கிரம் வா அண்ணேங்குறான் இதைவிட சீக்கிரமா நான் எப்படிடா வர்றது என்னனேங்குறான் இதுல இன்னொன்னு என்ன தெரியும்ல பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி எங்கப்பா இருந்தாங்கிறான் இங்கதாங்க இருந்தேன் இங்கதான் இருந்தேன் வெளிநாட்டில் இருந்து வர எல்லாரும் அவனுக்கு அவமானமா இருக்கான்
இந்த நாட்டுல நடக்கிற அரசியலை பார்த்து திடீர்னு சட்டசபையை கூவத்தூருக்கு மாத்திக்கொண்டு போயிட்டாங்க அங்க கொண்டு அடைஞ்சு கிடக்கிறான் ஒரு அரை கிலோ அடைஞ்சுகிட்டவன் சொல்றான் சுதந்திரமா இருக்கும் நிம்மதியா இருக்கும் உல்லாசமா இருக்கும் அதுக்குதான்டா உங்களை ஓட்டு போட்டோம் ஏய் நீங்க உல்லாசமா இருந்து மஞ்சள் குளிக்கிறதுக்கு தாண்டா நாங்க வெயில்னு
ஓட்டு போட்டோம் எப்படி வரும்போது எல்லாம் டேய் கைதி நம்பர் கைதி நம்பர் 101 102 ஏறிட்டியா ஏறிட்டியா ஏறிட்டியா பூட்டு கதவை பூட்டு கதவை பூட்டு வண்டி எடு நேரா வண்டி எடு சட்டசபைக்குள்ள இறக்குறான் சட்டசபைக்குள்ள உள்ள விட்டு கதவை பூட்டிட்டான் எந்த வழியிலயும் அந்த கூவத்தூர் என்னடா அது கோல்டன் ரெசார்ட்
கோல்டன் ரெசார்ட் அப்படி என்னடா சிறப்புன்னு பார்த்தா மூணு பக்கம் தண்ணி ஏறி குதிச்சு எங்கேயும் போக முடியாது விழுந்து செத்துருவான் ஒரே ஒரு பக்கம் கதவு பாதை அந்த பக்கம் பூரா அருவாளோட ரவுடி வெட்டுப்பட்டு சாகுறதா தண்ணிக்குள்ள குதிச்சு சாகுறதா அட மானங்கெட்ட மானங்கெட்ட இனமே மானங்கெட்ட
இனமே இதை சரி செய்றதுக்கு எத்தனை வேலு எத்தனை வாளை தூக்குறதுன்னு [கரகோஷம்] தெரியல பார்த்தாங்க ஒரு வழி ஐயா ஸ்டாலின்னு தூக்கிட்டு வரும்போது சட்டையை இப்படி தூக்கிட்டு வராங்க இறக்கிவிட்ட உடனே பார்த்தா [கரகோஷம்] ரஜினிஷ்
யாருப்பா என் சட்டையை கிழிச்சிட்டாங்கிறதை பெருமையா சொல்றது [கரகோஷம்] இவங்கதான் இது சட்ட சபை இல்லை சட்டை கிளி சபை [கரகோஷம்] என்னத்தையோ இந்த இனத்துல பிறந்துட்டு நம்ம படுற பாடு இருக்கே இங்க பாரு எப்படிப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் ஞானிகள் ஏய் எனக்கு ஒன்னே ஒன்னுதான்டா
புரியல புரியல இந்த நாட்டுல தினமும் தொழுகிறோம் தினமும் ஜெபிக்கிறோம் தினமும் கோவிலுக்கு போகிறோம் அப்ப யாரா ஓட்டு வாங்கி காசு காசு வாங்கிட்டு ஓட்டு போடுறான்னு தெரியல பாவத்தை தொலைக்கிறதுக்கு தானே எல்லாம் செய்றீங்க இது ஒரு பெரும் பாவமா இல்லையா ரெண்டு பாவிகளை அதிகாரத்தில் உட்கார வைக்கிறதை விட ஒரு கொடும் பாவம் ஏதாவது உண்டா தெரியாம பண்ணிட்டா பரவாயில்லை
தெரிஞ்சே பண்றான் ஓராண்டு இராண்டல்ல 50 ஆண்டுகளா திரும்ப திரும்ப இந்த ஊழலை எதிர்த்து பேசுறது லஞ்சத்தை எதிர்த்து பேசுறது இப்ப ஒரு பெருமை எங்க பார்த்தாலும் கரப்ஷன் எங்க பார்த்தாலும் ஊழல் எந்த தொலைக்காட்சி திருப்பினாலும் மண்டை ஓட்டுக்குள்ள மூணு மூளை வச்சிருக்கவன் நல்லா இருக்கான் மூணு மூளை வச்சிருக்கான் ஒருத்தனும் ஆக்சுவலி திஸ் ப்ராப்ளம்
இஸ் ஒரு நாள் தொலைக்காட்சியிலிருந்து பேசிட்டு கீழ வரும்போது தேஞ்ச செருப்போட நிப்பான் பிளாத்தி விட்டுருவான் ஒரே கருத்து ஊழல் லஞ்சம் ஊழல் லஞ்சம்னு எதிர்த்து பேசாதவன் எவனும் இல்ல எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியல எல்லாருமே ஊழலை எதிர்க்கிறோம் எல்லாருமே லஞ்சத்தை எதிர்க்கிறோம் அப்ப யாரா கொடுக்கிறா யாருடா வாங்குறா
பதில் இதுக்கு பேர்தான் கர்மம் இதை துடைக்க வேண்டியது நம்ம கடமை இது புரியுதா இப்ப நாம எங்க இருக்கிறோம்னா சுடுகாட்டு பொட்டல்ல இருக்கிறோம் இதுக்கு முன்னாடி ஆள் இருந்து ஆண்டுகிட்டு இருந்துச்சு இப்ப சமாதி ஆட்சி செய்யுது எவன் போனாலும் ஒரு அடி அடிக்கிறான்
எதுக்குடா அடிக்கிறீங்க சொல்லிட்டு அடிங்கடா எவன் போனாலும் விழுந்து விழுந்து கும்பிடுறான் அடப்பாவிகளா அந்த கடற்கரை செஞ்ச பாவத்துக்கு என்ன கொடுமைடா அது என்ன கொடுமை ஒரு மானங்கெட்ட ஒரு இனத்துல பிறந்துட்டு சய் எதை நினைக்கிறது வள்ளுவன் பிறந்துட்டான் என் மூதாதைகள் ஆகச்சிறந்த என் ஆன்றோர்கள் சான்றோர்கள் என் இன
மூதாதைகள் இருந்திருக்கிறார்கள் என்று பெருமைப்படுவதா அடிமை தேசினத்தின் உரிமைக்கு போராடுகிற ஒரு புரட்சியாளன் இந்த இனத்தில் பிறந்துட்டான் பிரபாகரன் என்ற பெருமகன் என்று [கரகோஷம்] பெருமைப்படுவதா என்ன கஷ்டப்படுறாங்க யோசிச்சு பாருங்க ஒரே இடத்துல ஒட்டுமொத்தமா அடைஞ்சு கிடந்தாலும் சரி பொண்டாட்டிய பார்க்காம ஆத்தாளப்ப பார்க்காம பிள்ளை குட்டியை பார்க்காம நம்ம