tubetranscript.io

ASTRO MAHAJAYAM · Transcript · · Updated

ஜாதக பலன்கள் பேசுவது எப்படி? | Maha Jayam Astro – Transcript

Video by ASTRO MAHAJAYAM · Watch the original on YouTube

Summary

AI-generated from the transcript. Verify details against the source video.

  • மகா ஜெயம் அஸ்ட்ரோ youtube சேனல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனி நபர் ஜாதக விவாதம் அல்லது சிறப்பு வகுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
  • ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் ஓரை என்ன சொல்லுகிறது மற்றும் ஓரையினுடைய சூட்சமம் என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
  • பராசர ஜோதிடத்தினுடைய ஆணிவேராக காரகன், பாசகன், போதகன் மற்றும் வேதகன் ஆகியவை விளங்குகின்றன.

Key moments

  1. மகா ஜெயம் அஸ்ட்ரோ youtube சேனல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்லதொரு மாலை வணக்கங்களுடன் நல்வாழ்த்துக்களையும்…
  2. ஜாதகத்துக்குள்ள போயிட்டோம் இந்த ஓரையும் ஓரையினுடைய சூட்சமமமும் அதிசிறப்புகளை செய்யும் சூட்சமத்தை வேணும்னா நான் கொடுக்கிறேன்…
  3. படிச்சிருப்பீங்க இப்ப ஜனன ஜாதகத்தில் ஜாதக பலன்கள் பார்ப்பது எப்படி அப்படிங்கறத மகாஜெயம் youtube சேனல்…
  4. அதெல்லாம் நம்ம பார்த்து தான் பலன் சொல்ல முடியும் சரி சனி பகவானுக்கு எடுத்துக்கிட்டா யார்…
  5. ஒருத்தர் இருக்கீங்களா கோமதி சும்மா பேசுங்க இப்போ ஒரு ஒரு பெரிய ஒரு ஒரு youtubeல…
  6. சென்றால் ஜாதகன் இறைவனை நோக்கி தெய்வங்களை நோக்கி ஓடு கொண்டிருக்கிறான் குழந்தைகளுக்கு நன்மை செய்வதற்காக ஓடிக்கொண்டிருக்கிறான்…
  7. இந்த மாதிரி ஏதாவது ஒரு வகுப்போ அல்லது ஒரு விவாதமா போட்டிருக்கோம் இதுவரைக்கும் நம்ம வீடியோஸ்…
  8. இருப்பாங்க என்ன இது ஆமாங்க இப்ப நீங்க கூப்பிடாம நான் வந்தேன் பார்த்தீங்கன்னா ஏதாவது சில…
Video thumbnail: ஜாதக பலன்கள் பேசுவது எப்படி? | Maha Jayam Astro
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($4.99/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

மகா ஜெயம் அஸ்ட்ரோ youtube சேனல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்லதொரு மாலை வணக்கங்களுடன் நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்கி கவியா நமது மகாஜே அஸ்ட்ரோ youtube

சேனல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனி நபர் ஜாதக விவாதம் அல்லது ஏதாவது ஒரு தனி தலைப்பில் ஒரு சிறப்பு வகுப்பாக நடந்து கொண்டிருக்கிறது கடந்த வாரங்களில் ஜோதிடமும் பஞ்ச அங்கங்களும் என்ற நிலையில் பார்த்தோம் இல்ல அது போயிட்டு இருக்கட்டும் இதுல நான் காப்பி

பண்ணிக்குவேன் ஒரு நிமிஷம் இருங்க எடுத்துக்கொண்ட தலைப்பு ஜாதக பலன்கள் பார்ப்பது எப்படி இந்த இன்றைய சிறப்பு வகுப்பில் இணைந்துள்ள இணைய உள்ள பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய பார்க்கக்கூடிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் குருவருளும்

திருவருளும் பரிபூரணமாகட்டும் என்று அடியேனுடைய குருநாதரும் கோள்களின் கோலாட்ட நாயகனும் வாசியோக சித்தருமாகிய தவத்திரு மகரிஷி அவர்களுடைய பொற்பாதங்களைப் போற்றி வணங்கி சரணம் சரணம் குருபாதுகையே சரணம் சரணம் குருபாதுகையே சரணம் சரணம் குருபாதுகையே சரணம் குருநாதா அடியேனுடைய இஷ்ட தெய்வங்களாகிய பள்ளி தெய்வசன சமேத கந்த குருபரனையும் மகா பிரத்தியங்கிரா வராகித்தாய் மீன்குலத்தம்மன் சபரிமலை ஐயப்பன் லட்சுமி நரசிம்மன் தசமக

வித்யாதாரணித்தாய் பொற்பாதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி கதிராய பெருமாளுடைய பொற்பாதங்களையும் பற்றி நமக்காக ஜோதிடத்தை தொகுத்துக் கொடுத்துச் சென்ற அத்தனை முன்னோர்களுடைய நல்லாசிகளுடன் நவக்கோள்களும் பஞ்சபூதங்களும் நம் அனைவருக்குள்ளும் நின்று நர்த்தனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இன்றைய சிறப்பு வகுப்பில் இணைவோம் நண்பர்களே ஜாதகப் பலன்கள் பார்ப்பது

எப்படி இது வந்து பார்த்தீங்கன்னா ஒரு ஊருக்கு செல்வது எப்படி அப்படின்னு கேட்டீங்கன்னா நாம் எங்கிருந்து அந்த ஊருக்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்து பல வழிகள் அதுபோல நாம் ஒரு ஜாதகத்தை கையில்

எடுத்தவுடன் அந்த ஜாதகத்தில் பலன்களை முடிவு செய்வதற்கு இந்த முறை இந்த ஜாதகம் சரியாக பொருந்தும் என்று நாம் முதலில் நமக்கு குருவருளும் திருவருளும் நமக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் பலன்களை முடிவு செய்ய முடியும் நமது

முன்னோர்கள் ஜனன ஜாதகத்துடன் பிரசன்ன ஜாதகத்தையும் உடன் இணைத்து தான் ஜாதகப் பலன்களை முடிவு செய்திருக்கிறார்கள் அதாவது வந்து நிகழ்கால பலன்களை நிகழ்கால பலன்களை இப்ப என்ன

நடந்து கொண்டிருக்கிறது ஜாதக பலன் என்பதை எப்படி பார்ப்பது என்று பார்க்கும் பொழுது ஜனன ஜாதகத்துடன் பிரசன்னத்தையும் நினைத்து தான் பார்த்திருக்கிறார்கள் இந்த நிலையில் நாம் ஒரு ஜாதகத்தை கையில் எடுத்தவுடன்

நமக்கு ப்ளீஸ் எல்லாம் கொஞ்சம் மியூட் போட்டுக்கோங்க எனக்கு மியூட் போடுறதே சரியா இருக்கு ஓகேங்களா அப்போ அந்த ஜாதகம் பலன்களை முடிவு செய்வது எப்படி என்று பார்க்கும் பொழுது நாமும் முன்னோர்களைப் போலவே அந்த ஜாதகத்தை பலன்களை பேசுவதற்கு முன் ஓரை என்ன சொல்லுகிறது இது வந்து ஈசியான

பிரசன்னம் நாம் ஜாதகத்தை தொட்ட நேரத்தில் ஓரை என்ன சொல்லுகிறது அந்த ஓரையினுடைய சூட்சமம் என்ன சொல்லுகிறது ஓரை என்ன சொல்லுகிறது ஓரையினுடைய சூட்சமம் என்ன சொல்லுகிறது

ஓரைநாதனும் சூட்சம நாதனும் அந்த ஜாதகர் எதற்காக நம்மை தேடி வந்திருக்கிறார் என்பதை உறுதியாக காட்டிக் கொடுக்கும் உறுதியாக கட்டிக் கொடுக்கும்

அப்போ ஓரையை அனைவரும் முடிவு செய்து விடலாம் சூட்சுமத்தை எப்படி முடிவு செய்வது இப்போ இப்ப நாம ஒரு ஜாதகத்தை எடுத்தோம்னா இப்ப மணி அப்படியே மூணை தாண்டிருச்சு மூணை தாண்டுச்சுன்னா ரெண்டு டு மூணு

ஒன்னு ஒன்னு டு ரெண்டு சூரிய ஓரை ரெண்டு டு மூணு சுக்கிரோரை மூணு டு நாலு புதனோரை இப்ப புதனோரை அந்த ஜாதகத்தில் புதன் சார்ந்த முழு தொடர்புகளுக்காக நம்மை பார்க்க வந்திருப்பார் இப்ப ஜாதக பலன் பேசுறோம் நல்லா புரிஞ்சுக்கோங்க

ஜாதகப் பலன் பார்க்கிறோம் ஜாதகம் பார்க்கிறோம் பல்லாயிரக்கணக்கான கணிதங்கள் இருக்கும் இதுல நம்ம ஒரு சிலதை தெரிஞ்சிருப்போம் அந்த ஜாதகத்துக்கு எது மேட்ச் ஆகுது அப்படின்னு பார்க்கணும் இப்ப உதாரணமாக எப்படி பொதுவா பார்க்கிறது ஒருவருக்கு ராகு திசை நடக்கிறது

இப்ப ராகு திசை நடக்கிறது அந்த ஜாதகர் துலா லக்னத்தில் பிறந்திருக்கிறார் துலா ராசியில் பிறந்திருக்கிறார் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு ராகுவுக்கு ஆறாம் இடம் மிக மிக வலிமையான இடம் அப்ப நாம முழுசா என்ன பண்ணனும்னா

பேசிக்ல அடிப்படையிலேயே சனி பகவான் அஞ்சுல இருக்காரு குருபகவான் எட்டுல இருக்காரு இதையெல்லாம் தாண்டி ராகுவுக்கு நாம முக்கியத்துவம் தரணும் ராகுவுக்கு முக்கியத்துவம் தரணும் தசாநாதன் அடுத்து நீங்க உங்க ஸ்டைலுக்கு குருவை

போய் பார்த்தீங்கன்னா ராகு தர வேண்டியதை தருகிறது குரு ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் அது அந்த குருவினுடைய காரக ஆதிபத்திய பலன்கள் அல்லது குருவினுடைய பொது பலன்கள் வேதனையை தரக்கூடிய நிலையில் கஷ்டத்தை தரக்கூடிய ஒரு ஒரு வழியில் யோகங்கள் வந்து கொண்டிருக்கிறது குரு என்னன்னு தெரியாமல் செலவை செஞ்சுட்டு இருக்கு இப்படிங்கிற மாதிரி நீங்க எடுத்துக்கணும் அஞ்சுல சனீஸ்வர பகவான் இருக்கிறதுனால இங்க ஒரு இடத்துல நிம்மதி

அல்லாம மன அழுத்தத்தை கொடுத்துட்டு இருக்கு ஆனா ராகு தன்னுடைய வேலையை செய்கிறது இப்படித்தான் நீங்க கோச்சாரத்தை தொடணும் அந்த இந்த மாதிரி நம்ம வந்து மகாஜே அஸ்ட்ரோ பேசிக்னாலும் சரி அதாவது ஆரம்ப ஆரம்பப் புள்ளினாலும் சரி அல்லது உறுதியாக இதுதான்னு பேசுறதா இருந்தாலும் சரி நம்ம கணிதங்கள் நம்மளுடைய முறைகள் எல்லாமே கொஞ்சம் உங்களுக்கு புதுசா இருக்கும்

மாறுபட்டு இருக்குங்கிறது இதுக்கு முன்னால நம்ம வகுப்புகள் இருக்கக்கூடிய நண்பர்களுக்கு நல்லா தெரியும் நல்லாவே உங்களுக்கு தெரியும் அப்போ இப்போ புதனோரை புதன் ஓரை புதன் சூட்சமம் இப்போ புதன் சூட்சமம் தான் அதனால நாம முழுசா என்ன

பண்ணிரலாம்னா படிப்பு சார்ந்த விஷயம் அதுலயும் ஜாதகத்தை இப்ப நாம எடுத்திருக்கிற சப்ஜெக்ட் என்னன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க ஜாதக பலன்கள் பார்ப்பது எப்படி அப்போ புதன் உரை புதன் சூட்சமம் அப்படிங்கறதுனால வயசையும் பார்க்கணும் ஏன் வயச

பாக்கணும்னா குழந்தையாக இருந்தால் பேச்சில் ஏதாவது குளறுபடிகள் இருக்கிறதா ஒரு 12 வயசுக்குள்ள இருந்தான் படிப்புல கவனம் செலுத்தாம பேசுறது பூராம் வேற ஏதாவது வயசுக்கு மீறுன மாதிரி பேசிட்டு திரியுறானா ரொம்ப நம்ம பார்ப்போம் நிறைய குழந்தைகள் அல்லது நம்ம

பெரியவங்களையுமே கூட பார்ப்போம் தப்பு தப்பா பேசுறது அப்படி ஏதாவது இருக்கா அடுத்து அதை தாண்டுச்சுன்னா படிப்பு சார்ந்த விஷயம் பொருளாதாரம் சார்ந்த விஷயம் அப்படியே ஒரு 20 டச் பண்ணுதுன்னா காதல் சார்ந்த விஷயம் அடுத்தது அதை தாண்டுச்சுன்னா கலைகள் சார்ந்த கல்வி கல்வி தொழில் சார்ந்த கல்வி அது புதன்

சார்ந்தது தானே பொருளாதாரம் சார்ந்த நிலை வருமானம் சார்ந்த நிலை இப்படி இப்படி போகும் அதே கொஞ்சம் வயசான ஜாதகமா இருந்தா என்ன சொல்லணும்னா உடல் நலம் சார்ந்த எங்கேயோ அப்படிங்கிற மாதிரி தொடரணும் இதுல சூட்சமங்கள் உங்களுக்கு தெரியும்

எப்படின்னா ராகு கேதுக்களுக்கு மட்டும் சூட்சமம் வராது ஏன் ராகு கேதுக்களுக்கு சூட்சமம் வராதுன்னா ஏழு நாட்களிலும் எந்த நாட்கள் என்றாலும் சரி ஓரைகள் வந்து அப்படியே வரிசையா உங்களுக்கு ஏழு ஓரைகள் தான் இருக்கிறது உங்களுக்கு நல்லா தெரியும் அதனால ஏழு ஓரை தான் ஒரு நாளில் ஏழு ஓரைகள் தான் அப்படியே வளம் வந்து கொண்டிருக்கிறது

அப்படின்னு நீங்க அந்த அந்த வரிசையில் நீங்க சூட்சமத்துகளை எடுத்துக்கணும் அப்ப சூட்சமம் எது புதன் ஓரையில் புதன் சூட்சமம் ஓகே விட்டுருவோம் பார்த்துட்டோம் புதன் ஓரையில் அடுத்தது என்னங்க சந்திரன் சுட்சமம் தாய் குடும்பம் சார்ந்த சம்பந்தப்பட்ட

விஷயம் மனம் அறிவு சார்ந்த உடல் சார்ந்த விஷயம் எங்கேயோ ஒரு இடத்துல ஜாதகர் எங்கேயோ வேண்டாத பண்ண பார்க்கிறார் சனீஸ்வர பகவான் அடுத்தது சனி பகவான் சூட்சமம் அப்ப புதனும் சனியும் போது ஜாதகர் தன்னைத்தானே எங்கேயோ தாழ்த்திக் கொண்டு இது நமக்கு சரிப்பட்டு வராதுங்கிற மாதிரி நடக்குமா நடக்காதாங்கிற

மாதிரி வராரு இது அப்படியே இல்ல நீங்க அந்த ஓரைநாதன் அந்த சூட்சமநாதன் அந்த ஜாதகத்துக்கு வேற மாதிரி பிட் பண்ணனும் இது பொதுவா தான் பேசுறோம் நல்லா புரிஞ்சுக்கோங்க அதாவது ஜோதிடம் என்பது மொத்தமாவே சனீஸ்வர பகவான் அங்காரக பகவான் ராகு கேதுக்கள் முழுமையான பாவிகள் அப்படிங்கிற மாதிரிதான் முழுசாவே

சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அதே ரிஷப லக்னத்திற்கு குருபகவானை காட்டிலும் சனீஸ்வர பகவான் நன்மையைச் செய்வார் அதே ரிஷப லக்னத்திற்கு

லக்னம்னா அல்லது ராசி ரிஷப ராசி சனீஸ்வர பகவான் தன்னுடைய சுபநிலைகளை தொடும் பொழுது சுபஸ்தானங்களை தொடும் பொழுது அங்கு நாம் சனீஸ்வர பகவானுடைய காரக ஆதிபத்தியங்களில் நற்பலன்களை பார்க்கலாம் ஆனால் குரு நல்ல வலிமையா வந்துச்சுன்னா உடைச்சலை தான் கொடுக்கும் இதான் விதி என்னப்பா குரு பலமா

Frequently asked questions

மகா ஜெயம் அஸ்ட்ரோ youtube சேனலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனி நபர் ஜாதக விவாதம் அல்லது சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ஜாதகத்தை எடுத்தவுடன் ஓரை என்ன சொல்லுகிறது மற்றும் ஓரையினுடைய சூட்சமம் என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பராசர ஜோதிடத்தினுடைய ஆணிவேராக காரகன், பாசகன், போதகன் மற்றும் வேதகன் ஆகியவை அமைகின்றன.